கருத்துக்களம் -22

10245555_640819505989155_3290431082973751914_n

யாழ்.பல்கலையினில் சிங்கள மாணவர்கள் மோதல்! புலனாய்வு பிரிவினர் விடுதிகளினில் தேடுதல்!!

யாழ். பல்கலைக்கழகத்தினில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து அவ்விடயத்தினில் படைத்தரப்பு தலையிட்டுள்ளது. மேலும்

சவுதி சிறையில் வாடிய அப்பாவி தமிழ் பெண்ணை மீட்ட தமிழர்கள்!

செய்யாத தவறுக்காக சவுதி சிறையில் வாடிய புதுவையைச் சேர்ந்த உமா சித்ராவை வெளிநாடு வாழ் தமிழர்கள் மீட்டுள்ளனர். மேலும்

யாழ். இணுவில் பகுதியில், மனைவி இறந்த சோகத்தில், கணவன் அசிட் அருந்தி தற்கொலை -

யாழ். இணுவில் பகுதியில் மனைவி இறந்த சோகம் தாங்காது கணவனும் அசிட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

புலம்பெயர் தமிழர்களின் 4,000 பேர் அடங்கிய பட்டியலை தயாரிக்கும் இலங்கை… ரகசியம் அம்பலம்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள சுமார் 4,000 தமிழர்களது பெயர் பட்டியல் ஒன்றை, இலங்கை அரசு தயாரித்து வெளியிட உள்ளதாக கொழும்பில் இருந்து சில இரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. மேலும்

யாழ்.கிளாலியில் கண்ணிவெடி வெடித்தலில் கண்களை இழந்த இராணுவ வீரர்.

நெற்று (24) காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்த வெடி விபத்தில் மிருசுவில் கேற்பேலி இராணுவ முகாமைச் சேர்ந்த சமன் குமார (வயது 27) என்ற இரர்ணுவ வீரரே படுகாயமடைந்தவராவார்.
மேலும்

அமரர். சண்முகவடிவேல் வேல்நாதன் (ஐயா) அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ்

அமரர். சண்முகவடிவேல் வேல்நாதன் (ஐயா) அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் கடந்த 15.03.2014 அன்று சிவபதம் எய்திய எங்கள் குடும்பத் தலைவன் சண்முகவடிவேல் வேல்நாதன். மேலும்

தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

என்னடா எல்லாரும் , எல்லா ஊடகமும் மறக்காம நாளை ஓட்டு போடுங்கனு கத்திக்கிட்டு இருக்கு நீ ஓட்டு போடாதிங்கனு சொல்ற என்ன ஆச்சு உனக்குன்னு பார்கின்றிர்களா ? மேலே படியுங்கள் .. மேலும்

பிரபாகரன் கொல்லப்பட்டதை வெளியே சொன்ன விடுதலைப் புலிகள் தலைமை செயலக ‘கும்பல்’ மலேசியாவில் இருந்தது! -நெடியவன் படையணி ,,

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை வெளியே சொன்ன விடுதலைப் புலிகள் தலைமை செயலக ‘கும்பல்’, அப்போது மலேசியாவில் இருந்தே அந்த அறிவிப்பை வெளியிட்டது” மேலும்

இரவு நேரங்களில் இராணுவ கெடுபிடி: வீட்டுக்குள் மக்கள் முடக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதிகளில் இரவு இராணுவ ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரவு வேளைகளில் வயல்களில் மிருகங்களின் நடமாட்டம் பற்றி பார்க்க செல்லும் விவசாயிகளை இராணுவத்தினா் பதிவு செய்வதாக கூறப்படுகின்றது. மேலும்

வவுனியா ஓமந்தை சோதனை சாவடி அமைந்துள்ள தமிழ் மக்களின் காணியும் சுவீகரிப்பு

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா, மன்னார் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந.திருஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார். மேலும்
   
   

  31ம் நாள் நினைவஞ்சலி
  பெயர் வேல்நாதன் (ஐயா) சண்முகவடிவேலு
  பிறந்த இடம் சந்தை பண்டத்தெரிப்பு
  வாழ்ந்த இடம் சந்தை பண்டத்தெரிப்பு
  பிரசுரித்த திகதி 24-04-2014
  மரண அறிவித்தல்
  பெயர் கந்தையா கதிரமலை
  பிறந்த இடம் பணிப்புலம்-கலட்டி-பண்டத்தெருப்பு
  வாழ்ந்த இடம் பணிப்புலம்-கலட்டி-பண்டத்தெருப்பு
  பிரசுரித்த திகதி 28-03-2014
  மரண அறிவித்தல்
  பெயர் அன்னலச்சுமி கனகசபை
  பிறந்த இடம் கலட்டி பண்டத்தேரிப்பு
  வாழ்ந்த இடம் கலட்டி பண்டத்தேரிப்பு
  பிரசுரித்த திகதி 24-03-2014
  ஒளி வீசும் புலத்து உறவுகளே! இருளடைந்து இருக்கும்
  தாயக உறவுகள்
  வாழ்வில் ஒளிக்கீற்றாவோம்
  வாருங்கள். தினமொரு இன்னல்,
  மங்கிப்போன கண்கள்,
  இழந்த கரங்கள்,
  துண்டிக்கப்பட்ட கால்கள்
  என மேலெழ முடியா வாழ்வோடு
  சங்கமித்துக் கிடக்கும்
  உறவுகளுக்கு ஐந்து ஈரோவுடன்
  எம்மோடு இணைந்து
  கரங் கொடுங்கள்.
  உதவும் கரங்களாக்கி
  உயர்த்துவோம்
  அவர் வாழ்வாதாரத்தை.
  உயர்த்துவோம் அல்லது
  நிலைப்படுத்துவோம்
   
     

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.